பிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இதுநாள் வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் பாதிக்கப்பட்டவர்களோடு, இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் நோயாளிகள் சிலர் ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி … Continue reading பிரான்சில் இது வரை இல்லாத அளவிற்கு 500 பேர் பலி!